World Tamil people forum

My dear world level Tamil people…

love to start this forum. please join if you are intrested…

பேரன்பு மிக்க உலகத் தமிழர்களுக்கு…

உலகெங்கும் விரவிக்கிடக்கும் தமிழர்களுக்காக இந்த பகுதியை இங்கே துவக்குகிறேன்… விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளுங்கள். நம் தாய்த்தமிழில் இங்கே உரையாடலாம். விரும்பியவற்றை செய்து மகிழலாம்…

மிக்க அன்புடன்

மோ.கணேசன், பத்திரிகையாளர், எழுத்தாளர்.
நிறுவனர்& நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி, சென்னை

2 Likes

நல்ல முயற்சி.
வாழ்த்துகள்

மிக்க நன்றி

வணக்கம்

கனடாவில் இருந்து இணைந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி… கனடா நாட்டில் என்ன ஸ்டாம்ப் வெளியிட்டிருக்கிறார்கள். ஒலிம்பிக் குறித்தும், கொரோனா குறித்தும் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டிருக்கிறதா?

பத்திரிகை துறை குறித்தும், தமிழ் குறித்தும் ஏதும் ஸ்டாம்புகள் வெளியாகி இருக்கின்றனவா?

தங்களின் பெயர் என்ன?