Tamil - தமிழ்

தமிழ் போஸ்ட்க்ராசர்ஸ்க்கு முதல் வணக்கம்.

வாருங்கள்! தமிழை எடுத்துச் செல்வோம் உலகுக்கு!!

4 Likes

@PrakashS வாழ்த்துகள் :heart_eyes: :kissing_closed_eyes:

1 Like

Nandrigal @jagadeeshwaran

வாழ்த்துக்கள்.

தாங்கள் எந்த ஊர்?

1 Like

நன்றிகள் சார். நான் சென்னை. நீங்க

வாழ்த்துக்கள். எவ்வாறு இதை செய்யலாம். உங்களின் கருத்து.

தமிழ் மொழி - பண்பாடு குறித்த அஞ்சல் அட்டைகள் உருவாக்குவோம்.

1 Like

மிகச் சரியாக சொன்னீர்கள்.

எந்த மாதிரி அட்டைகள் செய்யலாம். தங்கள் கருத்துகளைக் கூறவும்.

1 Like

தமிழ்நாடு வரைபடம்,
நமது பண்டிகைகள்,
நமது மாநிலத்தின் சிறப்பு புவிசார் குறியீடுகள்,
தமிழ் இலக்கியங்கள்,
சேர, சோழ, பாண்டியர்

குறித்த அஞ்சல் அட்டைகள் உருவாக்கலாம் ஐயா.

1 Like

Superb Ideas Brother. Serndhu Seivom

2 Likes

@jagadeeshwaran - Note this

1 Like