தமிழால் இணைவோம்

Greetings friends,
This is a Forum for Tamil people all around the world.
We can collect various postcards, stamps and Pictorial cancellations from Tamilians of various
Countries.

வணக்கம் நண்பர்களே :pray:

உலகத் தமிழர்களுக்கான மன்றம் இது.
இதன் மூலம் உலகத்தின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பு கொண்டு, பல நாடுகளின் அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகள், அஞ்சல் குறியீடு ஆகியவற்றை சேகரிக்கலாம்.

2 Likes

I’m collecting Permanent Pictorial cancellations

Check here :
http://www.indianphilately.net/ppctn.html

If anyone is interested in swaps
Pls PM

1 Like